Category:
Created:
Updated:
கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைவர் R.ராஜ் மகேந்திரன் இறையடி எய்தினார்.
திடீர் சுகயீனமுற்ற நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்களாக சிரச, சக்தி, MTV ஆகிய ஊடக நிறுவனங்களின் உரிமையாளராவார்.