சினிமா செய்திகள்
ஷங்கர் மகளுக்கு போட்டியாக களமிறங்கும் பிரபல இயக்குனரின் மகள்
தமிழ் சினிமாவில் மூன்று தலைமுறை நடிகர்கள் கூட இருந்து வருகிறார்கள். உதாரணமாக மறைந்த நடிகர் முத்துராமன், அவரது மகன் கார்த்திக், கார்த்திக்கின் மகன் கௌத
நண்பன் படத்தில் விஜய்க்கு பதிலாக நடிக்க இருந்த பிரபல நடிகர்
விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நண்பன். இப்படத்தில் விஜய்யின் நடிப்பு அனைத்து ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட
கதாநாயகிகளை மிஞ்சிடும் அழகில் நடிகர் ரகுமானின் மகள்கள்
ரகுமான் நிலவே மலரே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார். பிறகு தமிழில் பல படங்கள் நடித்துள்ளார். இவர் அபுதாபியில் பிறந்து கேரளா மற்றும் பெங
இளசுகளை திக்குமுக்காட வைக்கும் சஞ்சனா நடராஜன்
மாடலிங்கில் இருந்து நிறைய பேர் சினிமாவுக்கு வந்து நல்லாவே பெர்ஃபார்ம் பண்றாங்க. சஞ்சனா நடராஜனும் அதுல முக்கியமானவர். 2014ல லக்ஷ்மி ராமகிருஷ்ணனோட ‘நெரு
‘தளபதி 66’ படக்குழு வெளியிட்ட அறிவிப்பு
விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனி
பிகினி உடையில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அமலாபால்
சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். ஆனால் அவரது முதல் படமே சர்ச்சையை ஏற்படுத்தியது. மைனா படத்தில் நடித்ததன் மூலம
சமந்தாவுடன் விவாகரத்தா - மவுனம் களைத்த நாக சைதன்யா
சமந்தா தனது விவாகரத்து முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் நாக சைதன்யா விவாகத்து விவகாரம் குறித்து பேசியுள்ளார். சமந்தா மற்றும் நாக சைத
தயாரிப்பாளர் கேயார் மனைவி மறைவு - திரையுலகினர் அஞ்சலி
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் என பன்முகத்தன்மை கொண்ட கேயார் வீட்டில் சோகமான விஷயம் நடந்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்
தயாரிப்பாளர் கேயார் மனைவி மறைவு - திரையுலகினர் அஞ்சலி
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர் என பன்முகத்தன்மை கொண்ட கேயார் வீட்டில் சோகமான விஷயம் நடந்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்
300 படங்களுக்கு மேல் நடித்தும் திருமணத்தை வெறுத்த நடிகை
சரளா குமாரி எனும் இயற்பெயருடைய கோவை சரளா ராணுவ அதிகாரியின் கடைசி மகளாக பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். சிறு வயதிலேயே நடி
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறிய தமன்னா
கேடி திரைப்படத்தில் அறிமுகமானார் தமன்னா. கேடி படத்திற்கு முன்னர்  தெலுங்கு,ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். கேடி படத்தில் அறிமுகமானாலும் கல்லூரி படத்தி
வடிவேலு இடத்தை யோகிபாபு கைப்பற்றியது எப்படி?
23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் படத்தின் போஸ்டர் வெளியாகி சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் வடிவேலுவுக்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்
Ads
 ·   · 1807 news
  •  · 2 friends
  •  · 3 followers

மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ஆகஸ்ட் முதல் வாரம் தமிழகம் வருகை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வருகிறது. அப்போது சட்டசபையில் கருணாநிதியின் உருவ படத்தை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கருணாநிதியின் படத்திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க கடந்த வாரம் 19-ம் தேதி டெல்லி சென்றார். அப்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளின் போது அவரது படத்திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். 

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழ்நாட்டிற்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி பங்கேற்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சபாநாயகர் அப்பாவு நேற்று சட்டசபை செயலக அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சட்டசபையில் கருணாநிதியின் உருவப்படத்தை சபை மண்டபத்தில் எந்த இடத்தில் வைக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. மறைந்த தலைவர்களை பெருமைப்படுத்தும் வகையில் சட்டசபை கூட்டரங்கில் இதுவரை திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணா, காயிதே மில்லத், அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ராமசாமி படையாச்சியார், வ.உ.சி.சிதம்பரனார், ப.சுப்பராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் ஆகிய 15 பேர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இப்போது பதினாறாவதாக முன்னாளமைச்சர் கருணாநிதிக்கு முழு உருவப்படம் திறக்கப்பட உள்ளது.

0 0 0 0 0 0
  • 227
Comments (0)
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads
Ads
Local News
Empty
Featured News
1-24
Ads