சினிமா செய்திகள்
கணவரை இறுக்கி பிடிச்சு முத்தம் கொடுத்த பிரியாராமன்
நடிகர் ரஞ்சித் சின்னத்திரை பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். பாண்டவர் பூமி, பசுபதி ராசக்காபாளையம், நினைத்தேன் வந்தாய், நட்புக்காக, சேரன் சோழன் ப
அப்பா பெயரை கெடுத்த ஆனந்த்பாபு
நடிகர் நாகேஷின் மகனான ஆனந்த்பாபு தங்கைக்கோர் கீதம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். மிக நன்றாக நடனம் ஆடக்கூடியவர். இவர் நடிப்பில் வெளியான ஒரு சில படங
அம்மா, அப்பா ஆன சாயிஷா, ஆர்யா
ஆர்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் மனரீதியாக ஒத
பிரம்மாண்ட டெர்மினேட்டர் பைக்கில் மாஸ் காட்டிய அஜித்
பைக்கின் மீது தீராத காதல் கொண்ட அஜித் பிரம்மாண்ட டெர்மினேட்டர் பைக்கில் அழகாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். அஜித்குமார் பைக் ஓட்டும் புகைப்படங்கள் இணை
பெண்களை கேவலமான வேலையில் ஈடுபடுத்திய ஷில்பா ஷெட்டியின் கணவர்
ஷில்பா ஷெட்டி நடிகை மட்டுமல்லாமல் மாடல் ஆவார். இவருடைய சகோதரியும் பாலிவுட் நடிகை, 1991 ஆம் ஆண்டு லிம்கா விளம்பரத்தில் அவர் திரைப் பயணத்தை தொடர்ந்தார்.
பிரியாமணியின் வாழ்க்கைக்கு வந்த ஆபத்து
தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. அதன் பிறகு பருத்தி வீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தேசிய விர
நீச்சல் உடையில் சினேகா
சினிமாவில் ஒரு காலத்தில் ராணியாக வலம் வந்த சினேகா கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு குடும்பம் குட்டி என செட்டில்
நடன இயக்குனர் சாண்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது
சாண்டி மாஸ்டர் என கூறினால் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு பிரபலமான நடன இயக்குனர் தான் சாண்டி மாஸ்டர். ஆரம்ப காலகட்டங்களில் கலைஞர் தொலைக்
சார்பட்டா படத்தை தவறவிட்ட வருத்தத்தில் சகோதர நடிகர்கள்
பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. எழுபதுகளில் நடக்க
பொன்வண்ணன் சிறந்த மனிதர் என்று பாராட்டித் தள்ளும் தயாரிப்பாளர்
தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் பொன்வண்ணன். இவர் ஆரம்ப காலத்தில் சினிமாவில் எழுத்தாளராக இருந்துள்
ரஜினிக்காக விட்டுக்கொடுத்த விக்ரம்
ரஜினிகாந்த் தர்பார் படத்தின் கலவையான விமர்சனங்களுக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. அஜித்துக்கு விஸ்வாசம் என்ற மிகப்பெரிய வெற்றி கொடுத்த சிறுத
கவர்ச்சியில் இணையத்தை கலங்கடித்த இனியா
தமிழில் 2010ஆம் ஆண்டு வெளியான பாடசாலை படத்தின் மூலம் அறிமுகமானவர் இனியா. அதை தொடர்ந்து வெளியான யுத்தம் செய் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப
Ads
 ·   · 1256 news
  •  · 2 friends
  •  · 2 followers

ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணிகளுக்கு சிறிய தலைகளுடன் குழந்தைகள் பிறக்கும் - அமைச்சர்

நாட்டில் முதன்முறையாக கேரளாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.  தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் ஜிகா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

கொசுக்கள் மூலமாக இந்த வைரஸ் பரவுவதால் அங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  தமிழகத்திலும் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால் கேரள, தமிழக எல்லையில் பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

 

கோவை மக்களுக்கு ஜிகா வைரஸ் பரவல் குறித்தும் கொசுக்கள் மூலம் வைரஸ் பரவுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

 

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், டெல்டா, டெல்டா பிளஸ், ஜிகா என புது வைரஸ்கள் உருவாகின்றன. ஜிகா வைரசால் பாதிக்கப்படும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சிறிய தலையுடன் பிறக்கும் நிலை உள்ளது. இதனால் எல்லை பகுதியில் பரிசோதனை செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

 

ஏடிஸ் கொசுக்கள் மூலமாக வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறினார். தமிழகத்தில் ஜிகா பாதிப்பு இல்லை என்றும் எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது என்றும் இதுவரை 2,500 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

ஜிகா வைரஸ் என்பது கொசுவால் பரவக்கூடிய பிளவி வைரஸ். இது முதன் முதலில் உகாண்டாவில் உள்ள குரங்குகளுக்கு கடந்த 1947ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இந்த ஜிகா வைரசானது 3 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருக்கும். இதுவரை ஜிகா வைரசுக்கு எந்த தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஜிகா வைரஸ் அறிகுறிகள் அற்று இருந்தாலும், இது சிலருக்கு காய்ச்சல், தலைவலி, அரிப்பு, வெண்படலம், தசை மற்றும் மூட்டுவலிகளை ஏற்படுத்தும் என்றும் இவை அனைத்தும் பொதுவாக 2 முதல் 7 நாட்கள் வரை காணப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

0 0 0 0 0 0
  • 293
Comments (0)
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads
Ads
Local News
Empty
Featured News
Ads