Category:
Created:
Updated:
உலக சுகாதார ஸ்தாபனம் முன்னெடுத்து வரும் கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஒரு மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
உலக சுகாதார அமைப்பு இதனை உறுதி செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.