Category:
Created:
Updated:
200 பில்லியன் ரூபா பெறுமதியான குறைநிரப்பு பிரேரணை இன்று (22) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவினால் இது முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கொவிட் ஒழிப்பு செயற்பாடுகள் மற்றும் 5,000 ரூபா வழங்குவதற்காக இந்த குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.