Category:
Created:
Updated:
இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக திரு கெப்பட்டிகொலாவா அவர்கள் பதவி ஏற்றார், இதில் கெளரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.