Category:
Created:
Updated:
ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் வர்த்மானியில் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் அவரை பாராளுமன்ற உறுப்பினராக அறிவித்து விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.