Category:
Created:
Updated:
சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய குறித்த உபகரணங்களுக்கான தேவையுள்ள வைத்தியசாலைகள் சிலவற்றுக்கு இவ்வாறு பீ.சீ.ஆர். கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பீப்பள்ஸ் லீசிங் மற்றும் ஃபைனான்ஸ் நிறுவன குழுமத்தின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, தலைமை நிர்வாக அதிகாரி.சாமிந்த மர்ஸிலின் மற்றும் வைத்தியசாலை வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.