Category:
Created:
Updated:
தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு விற்பனைக்காக சேமித்து வைத்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் 14.06.2021 அன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் சேமித்து வைத்த சுமார் 18 கீப் மணலையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம்பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.