Category:
Created:
Updated:
கிளிநொச்சி தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊழவனூர் பகுதியில் மற்றும் பிரமந்தனாறு பகுதிகளில் இரண்டு செல்கள் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய அன்றையதினம்14.06.2021 தினம் இனங்காணப்பட்டது. அடுத்து, சிறப்பு அதிரடிப் படையினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு வந்த சிறப்பு அதிரடிபடையின் நீதிமன்ற அனுமதியுடன் செயலிழக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்