Category:
Created:
Updated:
பொலிஸாருக்கு தகவல் வழங்குபவர்களின் அடையாளம் எந்த சூழ்நிலையிலும் வௌிப்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.