சினிமா செய்திகள்
விசாரணையின் போது உடைந்து கதறி அழுத நடிகை ஷில்பா ஷெட்டி
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைதாகி உள்
மிர்ச்சி சிவா படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்
முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் நடிப்பில் கடந்த 1972ஆம் ஆண்டு வெளியான காசேதான் கடவுளடா படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன
கட்டழகை காட்டி போஸ் கொடுத்த சீரியல் நடிகை
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதை வழக்கமா
வருணின் படத்தை தியேட்டரில்தான் ரிலீஸ் செய்வேன் – ஐசரி கணேஷ்
கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள திரைப்படம் ஜோஸ்வா. இந்த படத்தை வருணின் மாமா ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில
ரஜினியை நம்பி இவ்வளவு பட்ஜெட்டா - ஏஜிஎஸ் நிறுவனம்
ரஜினி நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ள படத்தின் வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா உள்ளி
பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி பெங்களூருவில் காலமானார்.  கடந்த 1960 ஆம் ஆண்டு வெளியான யானைப் பாகன் படத்தின் மூலம் அறிமுகமா
இரட்டை சந்தோஷத்தில் ஆர்யா
கிரிக்கெட் வீரராக, கால்பந்து ஆட்டக்காரராக, நடிப்பு, பாக்ஸிங் என்று பல முகங்களைக் கொண்டவர் தான் பிரபல நடிகரான ஆர்யா.  ஒரு காலத்தில் ஜிம்மிற்கு 100 ரூபா
நள்ளிரவில் கார் கவிழ்ந்து விபத்து : நடிகை யாஷிகா படுகாயம்
நடிகை யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 19 வயதே நிரம்பிய யாஷிகா ஆனந்த்
பளபளன்னு மார்பிள் கல் போல பளிச்சிடும் மாளவிகா மோகனன்
தற்போது ரசிகர்களின் மனதில் டாப்பில் இருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் ரஜினியின் தங்
ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யாவுடன் நடித்த குட்டிதேவதை
காதலித்து திருமணம் செய்து கொண்ட  சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த படங்களில் மிகவும் முக்கியமான படம் என்றால் அது ஜில்லுனு ஒரு காதல் படம் தான். இப்ப
‘தர்பார்’ படத்துக்கு ஜப்பானில் அமோக வரவேற்பு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்தாண்டு வெளியான தர்பார் திரைப்படம், கடந்த வாரம் ஜப்பானில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளி
நடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்
பாடலாசிரியர் சினேகனுக்கு வருகிற ஜூலை 29-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர் நடிகை கன்னிகாவை திருமணம் செய்ய உள்ளார். ‘தேவராட்டம்’ படத்தில் நடித்துள்ள
Ads
 ·   · 486 news
  •  · 13 friends
  •  · 13 followers

வடகாடு பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் மற்றும் கையிலாய வன்னியன் குடியிருப்புகளுக்கான குடிநீர் வசதிகள் இல்லை.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட  வடகாடு பகுதியில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் குடியிருப்பு மற்றும் கையிலாய  வன்னியன் குடியிருப்புகளுக்கான குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லயெனவும் இதனால்   இந்தப் பிரதேசத்தில் உள்ள மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாந்தைகிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வடகாடு கிராமத்தில் உள்ள இரண்டு குடியிருப்புகளும் கடந்த காலங்களிலே நிர்ணயிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது

இந்நிலையில் குறித்த பகுதியில் இரண்டு குடியிருப்புகளிலும் பாரிய குடிநீர்த் திட்டங்கள் பல மில்லியன் ரூபா செலவில் இரு பாரிய நீர்த்தங்கிகள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்குவதற்கான இணைப்புகளும் வழங்கப்பட்டிருக்கின்றன

ஆனால் இதுவரை அந்த மக்களுக்கான குடிநீர் வழங்கப்படவில்லை குறிப்பாக இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த குடி நீர்த் தாங்கிகள் அமைக்கப்படும் நீர் விநியோக குழாய்கள் பொருத்தப்படும் குடிநீர் விநியோகத் திட்டம் செயல் படுத்தப்படாமல் நீண்ட காலமாக கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது எனவே இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற தங்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்-

0 0 0 0 0 0
  • 273
Comments (0)
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads
Ads
Local News
Empty
Featured News
Ads