
உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.60 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.60 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 17,60,25,820 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 15,95,95,320 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 38 லட்சத்து 00 ஆயிரத்து 078 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 1,26,30,422 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 84,216 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா - பாதிப்பு - 34,305,270, உயிரிழப்பு - 614,717, குணமடைந்தோர் - 28,345,577
இந்தியா - பாதிப்பு - 29,358,033, உயிரிழப்பு - 367,097, குணமடைந்தோர் - 27,901,688
பிரேசில் - பாதிப்பு - 17,301,220, உயிரிழப்பு - 484,350, குணமடைந்தோர் - 15,718,593