Ads
சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த கண்டவளை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த கண்டவளை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கண்டாவளை பிரதேசத்தில் கனகராயன் ஆற்றுப் படுக்கையில் அரச காணியில் இவ்வாறு மேட்டுநில பகுதியில் சட்டவிரோத மண்ணகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தமது பிரதேசம் உவர் நீர் அபாய பிரதேசமாக மாறாமல் சுற்று சூழலை பாதுகாத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Info
Ads
Latest News
Ads