Ads
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்
தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளைமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
முன்பதாக சீரற்ற காலநிலை காரணமாகக் குறித்த கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நிலவும் காலநிலையைக் கருத்திற் கொண்டு கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறித்த கப்பல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Info
Ads
Latest News
Ads