Category:
Created:
Updated:
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.
இதன்படி போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் அஞ்செலோ மெத்யூஸ் 40 ஓட்டங்களுடனும், கமிந்து மெண்டிஸ் 30 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 358 ஓட்டங்களைக் குவித்தமை குறிப்பிடத்தக்கது.
000