Ads
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஷம்மி சில்வா நியமனம்
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) புதிய தலைவராக ஷம்மி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் கவுன்சில் (SLC) அறிவித்துள்ளது.
ஷம்மி சில்வா அடிமட்ட வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதையும், கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார்.
ஆசிய கோப்பைக்கான சாதனை வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கான கிரிக்கெட் பாதைகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்களில் ஐ.சி.சியின் தலைவர் ஜெய் ஷாவுக்குப் பின்னர் சிறப்பாக செயல்பட்டமையால் ஷம்மி சில்வாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
000
Info
Ads
Latest News
Ads