Category:
Created:
Updated:
மானுவங்கம ததுருஓயா பகுதியில் இன்று காலை சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளதுஅதே இடத்தை சேர்ந்த சரோஜா எனும் பெண்ணின் சடலம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுசடலம் தொடர்பில் இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிலாபம் பொலிசாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.