Category:
Created:
Updated:
கிளிநொச்சி உயநகரில் வீதியோர வியாபாரத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா காரணமாக சந்தைகள் பூட்டப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் மக்கள் வர்த்தக செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.