Category:
Created:
Updated:
பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதியில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.7 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் வரையில் இவ்வாறு மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.