Category:
Created:
Updated:
கொவிட் நிலமையை கட்டுப்பாடுத்த புதிதாக சிந்தித்து புதிய வேலைத்திட்டம் ஒன்றை அமைக்க வேண்டிய தேவை இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொவிட் நிலமை தொடர்பில் இன்று (23) விஷேட உரை ஒன்றை நடத்தி அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றை கட்டுப்படுத்த இலங்கைக்கும் 3 கோடி தடுப்பூசி தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.