Ads
யோகா குரு ராம்தேவிற்கு இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ்
'அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது’ என்று கூறிய ராம்தேவிற்கு இந்திய மருத்துவ சங்கம் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ராம்தேவ் தான் கூறிய கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads