Ads
பராக் ஒபாமாவின் மாமியார் காலமானார்
மிச்செல் ஒபாமாவின் தாயார் காலமானார். தனது தாயின் இறப்பு செய்தி குறித்து மிச்செல் ஒபாமா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் முழு குடும்பத்திற்கும் அவர் உறுதுணையாக இருந்தார். இன்று அவர் உயிரிழந்தது விட்டார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மனம் உடைந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
பராக் ஒபாமா மாமியாரின் உயிரிழப்பு குறித்து குறிப்பிடுகையில் ஒரு மரியன் ரொபின்சன் மட்டுமே இருந்தார் இருப்பார் என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் சிக்காகோவில் ஏழு பிள்ளை கொண்ட குடும்பத்தில் மரியன் ரொபின்சனும் ஒருவராக 1937 ஆம் ஆண்டு பிறந்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads