Category:
Created:
Updated:
நிதி மோசடி வழக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விடுவிக்கப்பட்டுள்ளார்.
Gowers Corporate Services நிறுவனம் மற்றுமொரு நிறுவனத்துடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கலில், 300 இலட்சம் ரூபாவை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளில் இருந்து நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 5 பிரதிவாதிகளும் குறித்த நிறுவனமும் எவ்வித சாட்சி விசாரணைகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.