Ads
“பாரம்பரியமும் வேற்றுமையும்” சித்திரக் கண்காட்சி
மூத்த கலைஞர் கலாசூரி எஸ்.எச்.சரத்தின் “பாரம்பரியமும் வேற்றுமையும்” என்ற தொனிப்பொருளின் கீழான சித்திரக் கண்காட்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பார்வையிட்டார்.
சீ.டபிள்யூ. கண்ணங்கரா மாவத்தையில் அமைந்துள்ள சியம் இல்லத்தில் (Siam House) மே 23 ஆம் திகதி ஆரம்பமாகிய சித்திரக் கண்காட்சி ஜூலை மாதம் 04 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
எஸ்.எச்.சரத்தின் ஐம்பது வருட கலை வாழ்க்கையில் 40 வருடகாலத்தை பிரதிபலிக்கும் வகையில் அன்றாட வாழ்வியல் தொடர்பாடல்கள் மற்றும் சுற்றுச்சூழலுடன் தொடர்புபட்ட அம்சங்களை மையப்படுத்திய சித்திரங்கள் கண்காட்டசியில் காட்சிப்படுத்தப்பட்டன.
சித்திரக் கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி அங்கு வைக்கப்பட்டிருந்த விசேட விருந்தினருக்கான பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார்.
Info
Ads
Latest News
Ads