சினிமா செய்திகள்
முன்னழகு எடுப்பாக தெரிய புகைப்படம் வெளியிட்டார் யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் அனைவரும் முன்னழகை முன்பு பார்க
ஈரம்சொட்டும் உடையில் மாங்காய் அடிக்கும் சிம்ரன்
சிம்ரன் நடிப்பில் வெளி வந்த நேருக்கு நேர், கண்ணெதிரே தோன்றினாள், அவள் வருவாளா, வாலி, ஜோடி, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன், தமிழ், பஞ்சதந்திரம், நிய
இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் நடிகை தன்யா பாலகிருஷ்ணன்
நடிகை தன்யா பாலகிருஷ்ணா தமிழ், கன்னடம், மற்றும் மலையாளம் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தெலுங்கு படங்களில் அதிகமாக இவர் நடித்திருக்கிறார். இவர
சப்தம் படத்தின் டீசர் நாளை வெளியாகும்
2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஈரம். இப்படத்தில் ஆதி, ரம்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவ
விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் தி கோட்
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கோட் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதாவது, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். இப்படத்
வேட்டையன் படத்தில் ரஜினிக்கு மாஸான இண்ட்ரோ பாடல்
ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட
நடிகர் பிரசாந்த்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
1990 காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணனாக இருந்தவர் நடிகர் பிரசாந்த். விஜய், அஜித் தமிழ் சினிமாவில் தனது தடத்தை பதிக்க தடுமாறிக் கொண்டிருந்த காலகட்டத்
‘வசந்த மாளிகை’ படத்தின் அறியாத தகவல்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘வசந்த மாளிகை’ என்ற திரைப்படம் கடந்த 1972ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சென்னை மது
புன்னகை அரசி கே.ஆர். விஜயா பற்றி அறியாத தகவல்
முதல் முதலாக தமிழ் சினிமாவில் 20 வருடங்கள் நாயகியாக நடித்தவர் நடிகை கேஆர் விஜயா. இவர் கடந்த 1963ஆம் ஆண்டு ’கற்பகம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி 198
பார்த்திபன் இயக்கிய டீன்ஸ் படத்துக்கு உலக சாதனை சான்றிதழ்
உலகிலேயே முதல்முறையாக தியேட்டர்களில் தணிக்கை சான்றிதழ் இணைக் கப்பட்டு பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு சாதனை படைத்த பார்த்திபனின் சாகச திரில்லர் படமான ‘டீன
பிரசாந்துக்கு தந்தை கொடுத்த விலை உயர்ந்த பரிசு
நடிகர் பிரசாந்த் தனது 51- வது பிறந்தநாளை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் எளிமையாக கொண்டாடினார்.அப்போது தந்தை தியாகராஜன் பிரசாந்த்துக்கு பிறந்த
இடையழகை காட்டும் ரம்யா பாண்டியன்
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். தற்போது, இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிக
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

மாவட்டத்தில் உணவு உற்பத்திய அதிகரிப்பதே அனைவரது நோக்கமாகும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு முன்னெடுக்கப்பட உள்ள சிறுபோக நெற்செய்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக காணப்படுகிறது சிறுபோக விவசாய செய்கைகளை பாதுகாப்பதற்கு கால்நடை வளர்ப்போர் தங்களத கால் நடைகளை உரிய வகையில் பராமரிக்க வேண்டும்.

அரசின் புதிய கொள்கைகளுக்கு அமைவாக விவசாய நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பங்களையும் சேதன முறைகளையும் பயன்படுத்தி உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும்.

மாவட்டத்தின் நெல்லுற்பத்தியானது ஒரு கெக்ரேயருக்கு 03 தொடக்கம் 03.5 மெற்றிக் தொன்னாக கானப்படுகின்றது இதனை எதிர் காலத்தில் 04 தொடக்கம் 04.5 மெற்றிக் தொன்னாக அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு மாவட்டத்தின் உணவு உற்பத்தியை அதிகரிக்கப்படவேண்டும் இதற்கு அனைவரது ஒத்துழைப்புக்களும் அவசியமாகும் என்றும் குறிப்பிட்ட அவர்தொடர்ந்து குறிப்பிடுகையில் மாவட்டத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறான சட்டவிரவாத் செயல்பாடுகள் தொடர்பில் தனக்கு நேரடியாகவே அந்த தகவல்களை தெரியப்படுத்துவது மிகவும் உதவியாக இருக்கும். தொடர்ந்தும் எதிர்காலத்தில் இதனை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட இருக்கின்றன.

இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் எங்களைச் சார்ந்தவர்களாகவே காணப்படுகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  • 283
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads