Ads
பாஜகவில் இருந்து விலகினார் நடிகை காயத்ரி ரகுராம்
பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன் என்றும் இந்த முடிவை எடுக்க அண்ணாமலை தான் காரணம் என்றும் அவரின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பற்றி இனி நான் கவலைப்பட மாட்டேன் என்றும் அண்ணாமலை ஒரு மலிவான தரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர் என்றும் அண்ணாமலை மீது காவல்துறையில் புகார் அளிக்க தயாராக உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு சம உரிமை மற்றும் மரியாதை தராததால் தமிழ்நாடு பாஜகவிலிருந்து விலகி உள்ளேன் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Info
Ads
Latest News
Ads