Ads
மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்று இரவைக் கரையைக் கடக்க உள்ளது.மாமல்லபுரத்திற்கு 180 கிமீ தென் கிழக்கில் மாண்டஸ் புயல் மையம் கொண்டிருக்கும் நிலையில், இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மாண்டஸ் புயலின் வெளிப்புற சுற்று மேகங்கள் நிலப்பரப்பிற்குள் வரத் தொடங்கியுள்ளதாகவும், இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads