சினிமா செய்திகள்
'துருவ நட்சத்திரம்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தில் கதாநாயகியாக ரீத்து வர்மா நடித்துள்ளார். ம
1980களில் ரசிகர்களின் தூக்கத்தை  கலைத்த கவர்ச்சிக் கன்னி
1980களில் ரசிகர்களின் தூக்கத்தை  கலைத்த கவர்ச்சிக் கன்னியின் அப்பாவித்தனமான படம் ஒன்று!சில்க் ஸ்மிதா
நடிகை பிரமிளா எப்படி இருக்கிறார்?
அமெரிக்காவில் 25-வருடம் செக்யூரிட்டி,  பணிபுரிந்ததாக அரங்கேற்றம் படத்தில் நடித்த பிரமிளா தெரிவித்துள்ளார்.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம்
ஓமன் பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார்
சமீபத்தில் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நடிகர்அஜித்குமார், ஐரோப்பியாவில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, ஓமனில் அஜித் பைக்
ஓமன் பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார்
சமீபத்தில் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நடிகர்அஜித்குமார், ஐரோப்பியாவில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, ஓமனில் அஜித் பைக்
த்ரிஷாவின் ‘தி ரோடு’ டிரைலர் ரிலீஸ்
மதுரை அருகே மர்மமான இடத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதை அடுத்து அந்த வழக்கை விசாரணை செய்து வரும் த்ரிஷாவுக்கு சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்ற
எதிர்நீச்சல் சீரியலில் திடீர் திருப்பம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் ஜி மாரிமுத்து நடித்து வந்த நிலையில் திடீரென அவர் மாரடைப்பு காரணம
விஜய் ஆண்டனியின் மகள் எழுதிய கடிதம்? போலீஸார் விசாரணை
பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா  இன்று அதிகாலை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள  நிலையில், விஜய்
'ஜவான்' படம் 2 ஆம் பாகம் எடுக்க முடிவு - இயக்குநர் அட்லீ தகவல்
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆ
விஜய் ஆண்டனியின் மூத்த மகள் தூக்கிட்டு தற்கொலை
விஜய் ஆண்டனி பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர். அவரின் மனைவியும் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருக்கிறார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள். பன்னிரண்டா
மாரிமுத்துவின் கடைசி ஆசை - நிறைவேற்றுகிறார் நடிகர் சூர்யா
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக தினந்தோறும் இல்லத்தரசிகளின் கோபத்திற்கு ஆளாகும் மாரிமுத்து இப்போது நம்முடன் இல்லை. மாரடைப்பின் காரணமாக சில தினங்
கௌதமி மகளுக்கு வந்த கொலை மிரட்டல்
முன்னணி நடிகையாக நிறைய படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்தவர் கௌதமி. வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். ஆனால் ஒரு வருடத்தி
Ads
 ·   · 6694 news
  •  · 5 friends
  • I

    9 followers

ஆளுநர் வீட்டு அலமாறியில் மசோதாக்கள்: திமுக எம்பி டி.ஆர்.பாலு

திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநர் வீட்டு அலமாரியில் தூங்கிக் கொண்டிருப்பதாக டிஆர் பாலு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளதை அடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் இன்று வெளிநடப்பு செய்துள்ளனர். இதனை அடுத்து பாராளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி டிஆர் பாலு பேட்டியளித்தார். அப்போது அவர் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து 23  மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மசோதாக்களை அலமாரிகள் வைத்துக்கொண்டு ஆளுநர் கையெழுத்து போடாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.


 

வளர்ந்த நாடுகளில்கூட ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் பலமுறை எச்சரித்தும் வலியுறுத்தியும் ஆளுநர் மௌனமாக இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்களவையில் குரல் எழுப்பினோம் என்றும் ஆளுநரை திரும்பப் பெற கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் டி ஆர் பாலு இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 120
  • More
Comments (0)
    Info
    Category:
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads