Ads
கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட விவசாய ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட அரசு அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது
கிளிநொச்சி மாவட்டத்தின் 2022/2023ம் ஆண்டுக்கான பெரும்போக பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மேற்படி கலந்துரையாடல் (24-11-2022) மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ் வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது.பெரும் போகத்திற்கான உர மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றமை தொடர்பிலும் தேசிய உணவு உற்பத்திக்கு பங்களிப்புச் செலுத்தும் வகையில் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பாகவும் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.துறை சார் திணைக்கள தலைவர்கள் பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
Info
Ads
Latest News
Ads