Ads
திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை இரகசிய தேடுதல் வேட்டை நடாத்தி பொருட்களை மீட்டதுடன் ஒருவரை கைது செய்து உள்ளனர்.
வடமராட்சி பூதேஸ்வரர் சிவன் கோயிலில் இரு கிழமைக்கு முன்னர் உணவு சமைக்கும் பாத்திரங்கள் உட்பட பல களவாடப்பட்டுள்ளன.இந்நிலையில் நெல்லியடி பொலீஸ் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர பணிப்பின் பேரில் உப பொலீஸ் அத்தியட்சகர் ரட்ணாயக்க குழுவினர் மேகொண்ட தேடுதலில் துன்னாலை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
Attachments
Info
Ads
Latest News
Ads