Ads
இலங்கையர்கள் - வெளிநாட்டவர்களுக்கு இடையிலான திருமணம் குறித்த கட்டுப்பாடு தளர்வு.
இலங்கையர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இடையிலான அனைத்து திருமணங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த இலங்கை திட்டமிட்டுள்ளது.• வெளிநாட்டில் இருந்து சுகாதார நிலைமைகளை உறுதிப்படுத்த சுகாதார அறிக்கை அவசியம்.• வெளிநாட்டுப் பிரஜை எந்தக் குற்றத்திற்கும் தண்டனை பெறவில்லை என்பதைக் குறிக்கும் பாதுகாப்பு அனுமதி அறிக்கையும் அவசியம்.• 2021 ஆம் ஆண்டு பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, வெளிநாட்டவரை திருமணம் செய்ய விரும்பும் எந்தவொரு இலங்கை பிரஜையும் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன் பாதுகாப்பு அமைச்சின் 'பாதுகாப்பு அனுமதி அறிக்கைக்காக காத்திருக்க வேண்டும்.இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளதாக பதிவாளர் நாயகம் தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads