Ads
ரிஷாட் பதியுதீன் விடுதலை
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (2) உத்தரவிட்டுள்ளார்.
Info
Ads
Latest News
Ads