Ads
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பயணத்தை கட்டுப்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களிலும், வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பயணத்தை அரசாங்க தரப்பில் இருந்து கட்டுப்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அவசர மருத்துவத் தேவைகள் அல்லது மிகவும் அவசரமான அரசாங்க வேலைகள் தவிர அந்தக் காலகட்டங்களில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் அது தொடர்பான பிரேரணையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads