சினிமா செய்திகள்
'அஜினோமோட்டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
அறிமுக இயக்குனர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'அஜினோமோட்டோ'. இதில் ஆர். எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க,
அம்மு படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் 'பூங்குழலி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த
மார்க்கெட் சரிவால், ரஜினியிடம் கெஞ்சிய தனுஷ்
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவ
திறமையை மட்டும் நம்பி ஜெயித்து காட்டிய 6 நடிகர்கள்
திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கட்டாயம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஒரு எழுதப்படாத விதி இந்திய சினிமாவிலேயே உள
எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட அறிவிப்பு
லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்த
ரஜினியின் புதிய புகைப்படத்துடன் ஐஸ்வர்யா டுவீட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் இயக்கத்தில், தன் 169 வது படமான ஜெயிலர் என்ற படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இப்ப
வள்ளி மயில் படத்தின் போஸ்டர் வெளியானது
முன்னணி இயக்குனர் சுசீந்திரன்தற்போது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் 'வள்ளி மயில்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரியா அப்துல்லா, சத்யராஜ
கங்கனா ரணாவத்துடன் இணையும் விக்ரம்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். பெரும் எதிர்ப்பார்ப்பில் வெ
பொன்னியின் செல்வனை பின்னுக்கு தள்ளிய தி லெஜண்ட்
சமீபகாலமாக டாப் நடிகர்களின் படங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் போட்ட பணத்தை எடுக்க அதிகப்படியான திரையரங்குகளில் படம் வெளியா
இப்படி ஒரு செல்பி தேவையா? என கேட்கும் தாய்மார்கள்
தயாரிப்பாளர் ரவீந்தர் 52 வயதில் இப்பொழுது விஜே மகாலக்ஷ்மியை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்தது எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால் இவர்கள் அடிக்கு
மேடையில் கெட்ட பழக்கத்தை உளறிய விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடிக்கும் பல திரைப்படங்களில் அவரது வசனங்கள் பெருமளவு ரசிகர்களை ஈர்க்கும் என சொல்லலாம். அது ஹீரோவாக நடித்தாலும் சரி, வில்லனாக நடித்தாலும்
மீண்டும் வரலாற்று படத்தில் நடிக்கப் போகும் விக்ரம்
விக்ரம் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன் திரைப்படத்
Ads
 ·   · 726 news
 • R

  3 members
 •  · 4 friends

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த பெருந் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க  வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த பெருந் திருவிழா நாளை  சனிக்கிழமை காலை 5.15 மணியளவில் கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் அர்சகர்கள்  கிரியைகளுடன் ஆரம்பித்து 8:45 மணியளவில்  கொடியேற்றம் இடம் பெறவுள்ளது.

17 தினங்கள் நடைபெறும் இப் பெரும் திருவிழா எதிர்வரும் 10/10/2022 ம் திகதி திங்கட்கிழமை நிறைவடையவுள்ளது.

நாளை 24/09/2022 முதல் 30/09/2022 வரை வல்லிபுரத்து ஆழ்வார் உள்வீதி உலா வருவார்.

01/10/2022 அன்றிலிருந்து வல்லிபுரத்து ஆழ்வார் குருக்கட்டு விநாயகர் ஆலய தரிசனத்துடன் அனைத்துத் திருவிழாக்களின் போது சுவாமி வெளிவீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

முக்கிய திருவிழாக்களான வெண்ணெய்த்திருவிழா 02/10/2022ம் திகதியும், துகில்த்திருவிழா 03/10/2022 திகதியும், பாம்புத்திருவிழா 04/10/2022 திகதியும், கம்சன் போர்த்திருவிழா 5/10/2022 ம் திகதியும், வேட்டை திருவிழா 6/10/2022 ம் திகதியும், சப்பறத்திருவிழா 7/10/2022 ம் திகதியும் , தேர்த்திருவிழா 8/10/2022 திகதி சனிக்கிழமையும், சமுத்திர தீர்த் திருவிழா 9/10/2022 ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும், கேணி தீர்த்தமும் 10/10/2022 திங்கட்கிழமையும், கொடி இறக்கம் அன்றைய நாள் பிற்பகல் 6:00 மணிக்கும் இடம்பெறவுள்ளன.

பெருந்திருவிழாக்களுக்கான வசதிகள் அனைத்தும் ஆலய நிர்வாகம், பருத்தித்துறை பிரதேச சபை, வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம், பருத்தித்துறை காவல் நிலையம் என்பனவற்றால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேவளை ஆலயத்திற்கு வருகை தருவோர் கலாசார உடை அணிந்து, தங்க ஆபரணங்கள் அணிவதை தவிர்த்து, ஆசார சீலர்களாக வருகைதருமாறு ஆலய நிர்வாகம் கோரியுள்ளது.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 76
 • More
Comments (0)
  Info
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads