சினிமா செய்திகள்
அனிமல் படத்தை பார்த்துவிட்டு அந்த படத்தின் இயக்குநரை வெளுத்து வாங்கிய குஷ்பு
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் அனிமல். திரையரங்கில் வெளியானது முதல் ப
"அவர் பண்ணதும் தப்பு, நான் பண்ணதும் தப்பு" - மன்னிப்பு கேட்டார் சிவகுமார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்துநிலையம் அருகே உள்ள  கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ.கருப்பையா எழுதிய இப்படித்தான் உருவானேன் நூல் வெளியீட்டு விழா  கட
மிஸ்டர் எம்ஜி ராமச்சந்திரன் என பலபேர் முன்னிலையில் பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நடிகை
சினிமாவில் கோலோச்சிய எம்ஜிஆர் அரசியலிலும் நுழைந்து சாதனை படைத்த ஒரு தலைவன். எம்ஜிஆர் யாரையும் மிரட்டவோ, யாரிடமும் அதிகார தோரணையில் நடந்துகொள்ளவோ மாட்ட
நடிகர் செந்தாமரையோடு நடிக்க மறுத்த நடிகை
நடிகர் செந்தாமரையின் மனைவி நடிகை கௌசல்யா சமீபத்தில் அவருடைய காதல் திருமண வாழ்க்கையை குறித்து பல தகவல்களை கூறியிருக்கிறார். நடிகர் செந்தாமரை பார்ப்பதற்
பேபி பம்ப் புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலா பால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்த சில வருடங்களிலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரி
சட்டையை கழட்டி விட்டு ரம்யா பாண்டியன் கொடுத்த போஸ்
தன்னுடைய திறமை மூலம் பட வாய்ப்பை தேடிய திருநெல்வேலி பொண்ணு தான் ரம்யா பாண்டியன். இவரின் சித்தப்பா அருண் பாண்டியன், தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாள
பிரபல நடிகை, தயாரிப்பாளராக ஆசைப்பட்டு கடனில் மூழ்கி வீட்டை விற்ற சோகம்
1990கள் மற்றும் 2000களின் முற்பகுதியில் பிரபலமான நடிகைகளில் ரம்பாவும் ஒருவர். குறிப்பாக 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவராகவும் நடிகை ரம்பா இருக
குணசித்திர நடிகராக ஜொலித்த கோவை செந்தில்
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமானவர் நடிகர் குமாரசாமி என்ற கோவை செந்தில் (வயது 74). பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்
கார்த்தியின் அடுத்த படம் பற்றிய அப்டேட்
96 என்ற வெற்றிப்ப்டம் கொடுத்த இயக்குநர் பிரேம் குமார், தற்போது கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்க சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் அதை தயாரிக்கிறது.
தயாராகிறது அனுஷ்காவின் 50 ஆவது படம்
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அ
பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ப்ளு ஸ்டார் திரைப்படம்
கடந்த ஜனவரி 26 ஆம் தேதி இயக்குநர் பா ரஞ்சித் தயாரித்துள்ள அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு, கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி உள்ளிட்டவர்கள் நடி
’லால் சலாம்’ சக்சஸ் மீட் நிகழ்ச்சிக்கு வராத 2 நடிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’  படத்தின் சக்சஸ் மீட்டிங் இன்று நடந்த நிலையில் இந்த சக்சஸ் மீட்டிங்கில் இரண்டு முக்கிய நடிகர்கள் கலந்து
Ads
 ·   · 3 news
 • 2 members
 •  · 2 friends

கிளிநொச்சி மாவட்டத்தில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறுவர் பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள் என்பன அதிகரித்துக் காணப்படுகின்றது

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக குடும்ப வன்முறைகள்  மற்றும் பெண்கள் சிறுவர்கள் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகளவில் காணப்படுவதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.


கிளிநொச்சி மாவட்டத்தில் அன்மைய நாட்களாக குடும்ப வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறுவர் பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள் என்பன அதிகரித்துக் காணப்படுகின்றது


அதாவது நாட்டில் ஏற்பட்டுள்ள கொறோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில் வாய்ப்பின்மையால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது போதைப் பொருள் பாவனை சட்டவிரோத கசிப்பு உற்பத்தி என்பவற்றால் கிராமப்புறங்களில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன


பெண்கள் சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் அதிகரிப்பால் பெண்கள் குடும்ப வன்முறைகளால் சிறுவர்கள் பெண்கள் மீதான சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.


குறிப்பாக குடும்பப் பெண்கள் தாக்கப்படுதல் சிறுவர்கள் குடும்ப உறுப்பினர்களால் தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல் மூலம் அறிய முடிகின்றது.


தற்போது பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்ட விரோத சட்ட ரீதியற்ற தொழிலுக்கு குறைந்த வேதங்களுடன் சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் குறிப்பாக சட்டவிரோத மண் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்ற பிரதேசங்களிலேயே அதிகமான சிறுவர்கள் சட்டவிரோத மணல் அகழ்வில் குறைந்த வேதனத்துடன் பயன்படுத்த படுவதுடன் அவர்களை போதை பொருள் பழக்கத்துக்கு உள்ளாகும் நிலமையும் காணப்படுகிறது.

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 1571
 • More
Comments (0)
  Info
  Created:
  Updated:
  Ads
  Latest News
  1-24
  Ads
  Ads
  Local News
  Empty
  Featured News
  1-24
  Ads