Category:
Created:
Updated:
இன்று (10-06-2021) பகல் 10 மணிக்கு நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கரைச்சி கண்டாவளை பூனகரி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர்கள் பிரதேச சபை செயலாளர்கள் விவசாய ஆராட்சி உத்தியோகத்தர் கலாநிதி அரசகேசரி மாவட்ட விவசாய பணிப்பாளர் செல்வராசா விதை உற்பத்தி திணைக்கள பணிப்பாளர் விவசாய திணைக்கள அதிகாரிகள் மாவட்ட செயலக அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்-