Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் தற்போது நடிகை ஸ்ரீ லீலாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவில் பேட்டி ஒன்றில் பேசிக் கொண்டிருந்த ஸ்ரீ வீலாவின் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த வீடியோவை ஜூம் செய்து ஸ்ரீலங்காவின் நடு விரல் மட்டும் நகமில்லாமல் இருப்பதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் அதை கவனித்தீர்களா? என்று கலாய்த்து வருகிறார்கள்.
ஸ்ரீலீலாவின் நடுவிரலில் நகம் இல்லையா? என்பதை தற்போது ரசிகர்கள் தொடர்ந்து அந்த வீடியோவை ஜூம் செய்து பார்த்து கலாய்த்து வருவது தான் வைரலான விஷயமாக மாறி வருகிறது.
மேலும் இவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் நடிக்க வேண்டும் என்பதை ரசிகர்கள் வேண்டுகோளாக விடுத்து இருக்கிறார்கள். இதற்கான வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் இவர் நடிப்பார் என்று சில ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva