Ads
ஜனாதிபதியின் கொள்கை பிரகடன விஷேட உரை
சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையின் போது இந்த அழைப்பை விடுத்துள்ளார். நாடு தற்போது பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், அனைவரும் ஒன்றிணைவதன் மூலமே அதனை முறியடிக்க முடியும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை அமைக்குமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads