கேரவனில் நெருக்கம் காட்டியுள்ள விக்னேஷ் சிவன், நயன்தாரா

நானும் ரவுடிதான் படம் விக்னேஷ் சிவனின் சினிமா கேரியரில் ஒரு மிகப் பெரிய வெற்றிப் படமாகும். அதுமட்டுமில்லாமல் இந்தப் படம்தான் அவருக்கு நயன்தாராவை பெற்றுக் கொடுத்தது.

விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, பார்த்திபன் என படம் முழுக்க நக்கலும் நையாண்டியும் அதிகமாக உள்ள நடிகர்களை வைத்து செம கலக்கல் படமாக கொடுத்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

ஆனால் அதை உடனே வெளியில் சொல்லாமல் சில வருடங்கள் கழித்து தான் பொதுமேடையில் அறிவித்தார்கள். நயன்தாராவுக்கு காதல் வருவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் பெரிய அளவில் பெயரும் புகழும் இல்லாத விக்னேஷ் சிவன் மீது வந்ததுதான் அனைவருக்கும் ஆச்சரியம்.

நானும் ரவுடிதான் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் நானும் ரவுடிதான் படத்தின் போதே கேரவனில் நெருக்கமாக கட்டியணைத்து புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.

அந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ளார். அப்போதே அப்படி இப்ப சொல்லவா வேண்டும் எனும் அளவுக்கு ரசிகர்கள் அந்த ஜோடியை இலைமறை காயாக கலாய்த்து வருகின்றனர்.

0 0 0 0 0 0
  • 265
Comments (0)
சினிமா செய்திகள்
விதிமுறைகளை மீறியதற்காக கமலுக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்
'மாமனிதன்' படத்தின் டீசர் வெளியானது
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு டைரக்டர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த திரைப்படத்தை யுஎஸ்ஆர் பிலிம்ஸ
அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை ஆறு முப்பது
திரில்லர் படத்தில் நடிக்கும் நான்கு கதாநாயகிகள்
எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்கர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தில்க் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா
நான் மிகமிக துணிச்சலான பெண்: சோனியா அகர்வால்
‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘திருட்டுப் பயலே', ‘கோவில்’, ‘மதுர’, ‘புதுப்பேட்டை' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ‘கிராண்ட்மா' என்ற படத்தில் நடித்த
ஜூலியை ஏமாற்றிய காதலன்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் ஜூலி. இதன்மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி பிக்பாஸ் வீட்டுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. ஜ
கொரோனாவிலிருந்து மீண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த கமல்
பிக்பாஸ் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமலஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் கடந்த வாரம் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை
தனக்கு ஜோடியாக ராஷிகண்ணாதான் வேண்டும் என்ற விஜய் சேதுபதி
முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் விஜய் சேதுபதிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வ
வலிமை படம் பார்த்து வினோத்தை புகழ்ந்து தள்ளிய அஜித்
அஜித் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அஜித்தின் நடிப்பில் எந்த படமும் வெளி
நடிகர் சரத் சந்திரசிறி காலமானார்
நடிகர் சரத் சந்திரசிறி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.மூளையில் ஏற்பட்ட உள்ளக இரத்தக் கசிவு காரணமாக கடந்த சில வாரங்களாக கொழும்
நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறிய அர்ஜுன்
திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை மீ டூ என்ற ஹாஷ்டாக் மூலம் சோஷியல் மீடியாவில் ப
மீண்டும் முதலிடத்தை பிடித்த பாரதிகண்ணம்மா
சின்னத்திரை ரசிகர்கள் விஜய் டிவியின் சீரியல்களை தவறாமல் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். டிஆர்பி ரேட்டிங்கில் எப்பொழுதுமே முதலிடத்தை பிடிக்கும் பாரதிக
சிறப்பு செய்திகள்
கே. வி. ஆனந்த் திடீரென மாரடைப்பால் இறந்ததற்கு காரணம் என்ன?
தமிழ் சினிமாவில் அயன், கோ, கவண் போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக  அதிகாலை 3 மணிக்கு மர
கொரோனாவில் இருந்து மீண்ட சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் ப
Latest News
தென்ஆப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்தை தடை செய்வதா? உலக சுகாதார அமைப்பு கண்டனம்
ஒமைக்ரான் தொற்று பரவிய நிலையில், தென்ஆப்பிரிக்காவுடனான விமான போக்குவரத்துக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. இந்தநிலையில், ஜெனீவாவில் நேற்று நடைபெற
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வேலைக்கு ஆட்கள் தேர்வு நடப்பதாகவும், எவ்வளவு வேலை காலியாக உள்ளது என்றும் வேலைக்கு ஏற்ற சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கி
கொரோனாவை விட இன்னும் கொடிய வைரஸ்கள் உருவாகக்கூடும் - விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புது வகையான கொரோனா வைரசான ஒமைக்ரான் தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இர
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி டெல்லியில் தர்ணா
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினார்.கா
கொரோனா உயிரிழப்பு - 50,000 ரூபாய் நிவாரணம் அறிவிப்பு
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில பேரிட நிதியில் இருந்து உடனடி நிவ
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் மீண்டும் இன்று முதல் ஆரம்பம்
மூடப்பட்டுள்ள ´சபுகஸ்கந்த எரிபொருள்´ சுத்திகரிப்பு பணிகள் இன்று (7) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகும். களஞ்சியப்படுத்தப்பட்ட மசகு எண்ணெய்
எடப்பாடியார் கார் மீது செருப்பு வீச்சு.. – அமமுகவினர் 100 பேர் மீது வழக்கு
நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்கும
குறைந்த வருமானம் ஈட்டுவோருக்காக 71,110 வீடுகள்
கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ´உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்´ வேலைத் திட்டத்தின் கீழ்
விளையாட்டுத்துறையில் புதியதோர் மாற்றம்
விளையாட்டு சங்கங்கள் ஊடாக எதிர்காலத்தில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ
இந்தியாவில் 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த சூழலில், உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான், தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ந் தேதி கண்டறி
இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73 ஆவது வருடாந்த மாநாடு
இலங்கை கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் 73 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் பொதுச் சபை கூட்டம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 04 ஆம் திகதி கொழும்பு
கெசெல்வத்த பவாஸ் கொலை - 4 பேர் கைது
சனிக்கிழமை இரவு ´கெசெல்வத்த பவாஸ்´ என்பவரின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 4 பேரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளத
ரஷிய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை
இந்திய-ரஷிய உச்சி மாநாடு டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிற்பகலில் டெல்லி வருகிறார். வி
 மர்மப்பொருள் ஒன்றை பரிசோதித்தபோது அது  வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்  மேலும் 13 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் மர்மப்பொருள் ஒன்றை பரிசோதித்தபோது அது  வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்  மேலும் 13 வ
யாழில் இடம்பெற்ற  பல்வேறு குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடைய 25 வயது  சந்தேக நபர் நட்டாங்கண்டல் பகுதியில் வைத்து மல்லாவி பொலிஸாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்
சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர் ஒருவர் குறித்த பகுதியில் நடமாடுகின்றார் என்று முல்லைத்தீவு மாவட்ட போலீஸ் அத்தியட்சகர் கலும் C திலகரட்ன, மற்றும் உதவ
மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டும் மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகள்
மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டும் மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான கடை தொகுதிகளுடன் கடுமையா
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரியை சந்தித்து கலந்துரையாடடியிருந்தார்
கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரியை சந்தித்து கலந்துரையாடடியிருந
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்கள் சக்தியுடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்கள் சக்தியுடன் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும், பிரதேசவாதம் சாராது அனைத்து மக்களின் நலன்சார்ந்தே அனைவரும்
மானிப்பாய் வீதியில் சைக்கிளில் சென்ற நபர் மீது ஹயஸ் வாகனம் மோதியதில் ஒருவர் பலி
யாழ்.உரும்பிராய் - மானிப்பாய் வீதியில் சைக்கிளில் சென்ற நபர் மீது ஹயஸ் வாகனம் மோதியதில் ஒருவர் பலியான நிலையில் முந்தைய நாள் இரவு மோதியதில் சம்பவ இடத்த
மீனவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு தீர்வு கோரி யாழில் கையெழுத்து வேட்டை!
இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து ச
வேலணையை வெற்றிபெறச் செய்ய ஒன்றுபட்டு உழைப்போம் – பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் அழைப்பு!
எதிர்த்தரப்பினர் பாதீட்டை தோற்கடிப்பதற்கு எடுத்திருந்த முயற்சியை சுயநலமற்ற வகையில் மக்கள் பணிக்கானதாக பயன்படுத்த முன்வந்திருந்தால் அது எமது பிரதேசத்தி
தற்பொழுது நாட்டில் கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக பேக்கரி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பாண் ஒரு ராத்தலின் விலை 60 ரூபாய்யாகவும், பணிஸ் ஒன்று 20 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.இவ்வாறான நிலையில் வடப
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 21 ஆக உயர்வு
உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தி
தமிழ்நாட்டில் இன்று 724 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் இன்று 1,02,068 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா