வெள்ளை உடையில் அழகு காண்பிக்கும் சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. ஆனால் சமீபகாலமாக சமந்தாவின் புகழனைத்தும் தெலுங்கு பக்கம் தான் உள்ளது.
முதலில் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி என ஒப்புக் கொண்ட சமந்தா வெற்றி கண்ட பிறகு ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டும்தான் நடிப்பேன் என அனைத்து இயக்குனர்களுக்கும் கட்டளையிட்டார். அதனால் சமந்தாவிற்கு முக்கியமான கதாபாத்திரங்களை கொடுக்க இயக்குனர்கள் முன்வந்தனர்.
சமீபத்தில் சமந்தா நடிப்பில் அமேசான் இணையதளத்தில் வெளியான ‘தீ ஃபேமிலி மேன்‘ வெப் சீரியஸில் இலங்கைத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் வசனங்கள் இருந்ததாக சர்ச்சையைக் கிளம்பியது.
தற்போது சமந்தா சமூகவலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
சினிமா செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
சிறப்பு செய்திகள்
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva