லட்சுமி ராமகிருஷ்ணன் மாடர்ன் உடையில் அசத்தும் புகைப்படம்

படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அதிகம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.  இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் சசிகுமார் அம்மாவாக நடித்து இவர் கண்கலங்கி நடிக்கும் காட்சிகள் இன்றும் ரசிகர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறலாம். 

படங்களில் இவர் பிரபலமானதை விட சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் கேட்கும் கேள்விகள் மற்றும் அதற்கு இவர் கொடுக்கும் ரியாக்சன் தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் அடிக்கடி உச்சரிக்கும் போலீசை கூப்பிடுவேன் எனக் கூறும் வசனம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

லட்சுமி ராமகிருஷ்ணன் 1984 ஆம் ஆண்டு எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் குரங்கு வாலில் தீ வைத்தது போல் பார்க்குமிடமெல்லாம் லட்சுமி ராமகிருஷ்ணனின் சிறுவயது புகைப்படம் வைரலானது.

தற்போது மாடர்ன் உடையில் சும்மா கும்முனு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். 50 வயதிலும் தாறுமாறாக ட்ரெண்டாகி வருகிறது.

0 0 0 0 0 0
  • 107
Comments (0)
சினிமா செய்திகள்
மஹா படத்தை வெளியிட தடையில்லை - நீதிமன்றம்
சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் மஹா. இப்படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் இயக்கியுள்ளார். இப்படதில் தனது கதையை வைத்துதனக்கே தெரியாமல் இப்ப
சூட்டை கிளப்பும் வேட்டையாடு விளையாடு ஹீரோயின் கமாலினி
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.லாக்டவுன
மகளுக்கு நடனம் கற்று கொடுக்கும் அசின்
அசின் கேரளாவில் பிறந்து நம் தென்னிந்திய சினிமாவில் தன் நடிப்பை ஆரம்பித்து, பாலிவுட் வரை சென்றவர்.  சிறந்த பரதநாட்டிய டான்சர், எட்டு மொழிகளில் சரளமாக ப
அமெரிக்கா செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
கொரோனா பரவல் காரணமாக சில நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களை அனுமதிக்க மறுத்தன. தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்காக ரஜினிகாந்த் செல்லவ
கிளாமர் காட்டி  அசத்தும் ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா  தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வர
ஜகமே தந்திரம் படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
ஜகமே தந்திரம் படம் வரும் 18ஆம் தேதி நெற்ஃபிளிக்சு வெளிவர உள்ளது. தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ போன்ற பிரபலங்கள் நடிப்பில் உருவாக்கியுள்ளது.கா
மாநாடு படத்தின் டிரெய்லர் எப்போது வெளியீடு?
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள
ரசிகர்களுக்கு சாக்ஷி அகர்வாலின் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான
கோப்ரா படத்தில் விக்ரமின் தோற்றம்
கோப்ரா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது கதைக்கு தேவை என்பதனால் தான் இந்த படத்தில் விக்ரமுக்கு பல தோற்றங்களாம். 
புடவையில் படுகவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்ட பிரியா ஆனந்த்
பிரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல், வணக்கம் சென்னை போன்ற படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி ஜோடியாக நடித்த எ
400 குடும்பங்களுக்கு உதவி செய்தார் ராணா
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ள நிலையில், பல நடிகர் நடிகைகள் தங்களால் இயன்ற உதவியை அவ்வவ்போது
பிக்பாஸ் விட்டு விலகிய தயாரிப்பு நிறுவனம்
முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களின் ஆதரவால் கோடிக்கணக்கில் வசூலை பெற்று வருகின்றன.  கமலஹாசன் நட
சிறப்பு செய்திகள்
கே. வி. ஆனந்த் திடீரென மாரடைப்பால் இறந்ததற்கு காரணம் என்ன?
தமிழ் சினிமாவில் அயன், கோ, கவண் போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே வி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக  அதிகாலை 3 மணிக்கு மர
கொரோனாவில் இருந்து மீண்ட சமீரா ரெட்டி
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் ப
Latest News
சிவசங்கர் பாபாவை கைது செய்ய தனிப்படை போலீசார் டேராடூன் விரைவு
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பா
கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றால் 13பேர் உயிரிழப்பு
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 157பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர்.கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து
கொவிட் மரணங்கள் குறைவடைய 2-3 வாரங்கள் செல்லும்
கொவிட் மரணங்கள் அதிகரித்தாலும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை காணக்கூடியதாய் உள்ளதாக கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் வ
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 57 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 57 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்
இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார் தாரக்க பாலசூரிய
இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இரு நாடுகளினதும் ´பகிரப்பட்ட செழுமையை´ அடைந்து கொள்வதற்காக இலங்கையுடன் இணைந்து கொள்ளுமாறு ப
மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்திகிறார்.தமிழகத்தில் கொரோனா தொற்ற
தமிழகத்தில் இன்று 12,772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 254 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,000க்கு கீழ் குறைந்துள்ளது.கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந
பிளாஸ்டிக் போத்தல்களைத் தடை செய்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது
பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கும் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் அறிவித்துள்ளார். மாற்று பொதியிடலுக்கான செலவு மற்றும் ஆயுள் காலம் தொடர்பில் கவன
கொரோனா மரணங்கள் குறித்த தகவல்கள் காலம் தாழ்த்தி வெளியிடப்படமாட்டாது – அசேல
 கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணங்களை அதே நாளில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவ
இலங்கையில் இன்று  2,284 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு
நாட்டில் இன்று இரண்டாயிரத்து 284 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ
கனடாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 17பேர் உயிரிழப்பு
கனடாவில் கொரோனா பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 122பேர் பாதிக்கப்பட்டதோடு 17பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் இதுவரை மொத்தமாக 14இல
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,198 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,198 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சரியான முறையில் முகக்கவசம்
மீன்பிடி உபகரணங்களுக்கு நிர்ணய விலை
மீன்பிடித் துறைசார் உபகரணங்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.நீர
பதவி விலக வேண்டியது நானா? அல்லது சாகர காரியவசமா?
அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் ஒன்றை பிரகடனப்படுத்தியதையே தான் மேற்கொண்டதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.எரிபொருள் விலையை அதிகரிக்க மேற
தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 10-ம்  தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக
இலங்கையில் பயணக்கட்டுப்பாடு 14ஆம் திகதி தளர்த்தப்படும்
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை 14 ஆம் திகதியின் பின்னரும் நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை
சென்னையில் 97 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் 12-ந்தேதியில் இருந்து தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.சென்ன
பொதுமக்கள் தேவையற்ற அச்சததை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை
இரண்டாவது தடுப்பூசிக்கான டோஸ் தற்சமயம் கிடைத்திருப்பதினால் பொதுமக்கள் தேவையற்ற அச்சததை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர்
5000 ரூபாய் கொடுப்பனவு என்பது அரசாங்கத்தின் பொய் பிரசாரம்
நாட்டில் தொடர்ந்து பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதால் தற்போது வாழ்வாதாரத்தை இழந்து அல்லலுறும் மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் அரசா
கொவிட் 19 மரண எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம்
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதில் ஏற்பட்ட கால தாமதம் மற்றும் மரண சான்றிதழ் வழங்கி மரண நடவடிக்கைகளை நிறைவு செய்வதில் ஏற்பட தாமதங்களுக்கு மத்தியிலேயே
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 63 பேர் பலி
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொ
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் பதவி விலக வேண்டும் - ஶ்ரீ.பொ.பெ
எரிபொருள் விலையினை அதிகரித்தது தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் எனவும் இவ்வாறான நிலைமையை தோற்றுவித்தது தொடர்ப
வீட்டில் பூட்டை உடைத்து திருடியவர் 24 மணி நேரத்தில் கைது
சுன்னாகம் கந்தரோடையில் வீடுடைத்து திருடிய ஒருவர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளன
பாண் ஒன்றை வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்ட பாணினை வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனையில் ஈடுபட்ட போது வேப்பங்குளம் பகுதி