கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தெறிக்கவிட்ட கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன், ரெமோ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
கீர்த்தி சுரேஷ் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட மகாநதி திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளி காட்டியதன் மூலம் தேசிய விருது பெற்றார்.
இதன்பிறகு பல பட வாய்ப்புகளை பெற்ற கீர்த்தி சுரேஷ், தன்னுடைய உடல் எடையை குறைத்து முன்பை விட ஒல்லியாக எலும்பும் தோலுமாக மாறிவிட்டார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் டாப்லெஸ் லாங் ஒயிட் கெவின் அணிந்தபடி, பல பல ஆங்கிளில் எடுத்த கிளாமரான புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.
பெரும்பாலும் தமிழ் படங்களில் கீர்த்தி சுரேஷ் சேலை, பாவாடை தாவணி என குடும்ப குத்துவிளக்காகவே தமிழ் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், கீர்த்தி சுரேஷின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva