Jokes
Joke of the Day
Empty
Latest Jokes
ஆசிரியர் கேட்ட கேள்வியும் மாணவன் சொன்ன பதிலும்
  •  ·  sivam
  •  · 
ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற?மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..ஆசிரியர்: அத கேட்கலடா..நீ என்னவா ஆகா போறே?மாணவன்: மாப்பிள்ளையா ஆவேன் சார்..ஆசிரியர்: அதில்லைடா..பெருசா ஆனா பிறகு நீ எதை அடைய போற?மாணவன்: ஒரு பொண்ணை அடைவேன் சார்..ஆசிரியர்: முட்டாள்...பெருசா ஆனா பிறகு உங்க அப்பா அம்மாவுக்காக என்ன செய்வ..மாணவன்: வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளை கொண்டு வருவேன் சார்..ஆசிரியர்: முண்டம்..உங்க அப்பா உன்கிட்ட என்ன எதிர் பார்ப்பார்?மாணவன்: ஒரு பேரனோ பேத்தியோ சார்..ஆசிரியர்: சுத்தம்..உருப்பட்ட மாதிரி தான்..
ஷாக்கான டாக்டர்
  •  ·  sivam
  •  · 
~குடிச்சு குடிச்சு கை நடுங்குது டாக்டர்....கவலைப்படாதீங்க உங்க குடிப்பழக்கத்தை நிறுத்திடலாம்.......கை நடுக்கத்தை மட்டும் நிறுத்துங்க டாக்டர் சரக்கு சிந்துதுடாக்டர் : ?????
கணவனின் வேலைக்கேற்ப மனைவிகளின் கோபம்
  •  ·  sivam
  •  · 
பைலட் மனைவி: ரொம்ப ஒசரத்தில பறக்கிறதா நெனப்போ..வாத்தியாரின் மனைவி: எந்தலையெழுத்து ஒங்களுக்கு பாடம் எடுத்தே நான் ஓய்ஞ்சி போயிட்டேன்..நடிகனின் மனைவி: ஒங்க நடிப்பையெல்லாம் வேற யார்கிட்டயாவது காமிங்க எங்கிட்ட வேண்டாம்...மின்சார வாரியத்தில் வேலைசெய்யும் கணவனின் மனைவி: ரொம்ப பண்ணுனீங்க அப்புறம் பீஸ புடுங்கி விட்ருவேன் ஆமா ...ஆடிட்டர் மனைவி: எல்லாம் ஞாபகம் வச்சிருக்கேன் ஒருநாள் ஒன்னோட கணக்க தீக்குறனா இல்லையா பார்...டிசைனரின் மனைவி: மூஞ்சில எம் பீச்சாங்கைய வெச்சேன்னு வையி மூஞ்சி ஷேப்பு மாறிடும் ஆமா..வெட்னரி டாக்டரின் மனைவி: மாடு மாறி மசமசனு நிக்காம போயி வேலய பாருங்க ...எஞ்சினியர் மனைவி: எல்லா பார்ட்ஸ்சையும் உறுவிப்புடுவேன் உறுவி ஆமா ...பல் டாக்டர் மனைவி: ஒண்ணு விட்டேன் வையி பல்லு பூராம் தெறிச்சிபுடு
சிதறு தேங்காய்
  •  ·  sivam
  •  · 
" ஏண்டீ கோயில்லே தேங்காய் உடைக்கும்போது, Call பண்ணித் தொலைச்சே! "ஏன்னாச்சு?"தேங்காயைக் காதிலே வெச்சுண்டு... மொபைலை போட்டு உடைச்சுட்டேன் !
What do you call a cow with no legs? Ground Beef!
What do you call a cow jumping over a barbed wire fence? Utter destruction.
What's black and white and red all over? A newspaper.
So, this guy walks into a bar. And says, "ouch".
If the opposite of pro is con, isn't the opposite of progress, congress?
What do you call a guy with no arms or legs floating in the ocean? Bob!
I went to a wedding the other day. Two antennas were getting married. It wasn't much of a wedding ceremony, but it was one heck of a reception!
There's this dyslexic guy... he walked into a bra...