உனக்கு இந்த பிரச்சனை இருக்கா?
என்னடா நீ!! வேலைக்கு வரும்போதே! உனக்கு இந்த அஜீரண கோளாறும்! இந்த ' பாம் ' போடுற பிரச்சினை இருக்குன்னு தெரிந்து ! நீ எதுக்குய்யா ! நீர்மூழ்கி கப்பல் வேலைக்கு வந்து சேர்ந்த!!
இப்ப பார்!! எல்லாம் மயங்கி கிடக்காங்க!! உனக்காக இப்ப ஜன்னலை திறந்து வைக்க முடியுமா! சண்டாளன்!