TamilPoonga.com is a Tamil Community & Social Network Website.
தமிழ்பூங்கா என்பது ஒரு தமிழ் சமூகம் மற்றும் சமூக வலைத்தளம். தமிழ் தகவல்களை சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வலைத்தளம்.
தமிழ்பூங்கா 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய வலைத்தளமாகத் தொடங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு சமூக வலைத்தளத்தில் ஒரு டொமைனாக பதிவு செய்து, படிப்படியாக இதை உருவாக்கி கொண்டு வந்து அனைவரும் அனைத்து தமிழ் தகவல்களையும் பதிவு செய்யவும் மற்றும் பகிரக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே, புகைப்படங்கள், வீடியோக்கள், ஒன்றுகூடல் தகவல், கட்டுரைகள், கவிதைகள், செய்திகள், சினிமா தகவல், பிரபலங்கள் வாழ்க்கை வரலாறு, சமூக நிகழ்வுகள், வணிகப் பட்டியல், வீடு வாங்க அல்லது விற்க, நகைச்சுவைகள் அனைத்து தகவல்களையும் நீங்கள் தமிழ்பூங்காவில் பதிவு செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டது.
நன்றி,
தமிழ்பூங்கா குழு.