TamilPoonga

  •  ·  Administrator
  • B

    S

    3 friends
  • B

    S

    3 followers
  • 161 views
  • More

Welcome to TamilPoonga - Tamil Social Network

·
Added an album
·

அருண் பாண்டியனின் 60வது திருமண விழாவின் புகைப்படத் தொகுப்புகள்.

  • 261
  • 841
  • 1

காலை வணக்கம்

  • 837
·
Added a post to , TamilPoonga
  • 39
·
Added a post to , TamilPoonga

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்

  • 39
·
Added a photo
  • 188
·
Added a video

நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோமாதுளையின் பூப்போலே

மலருகின்ற இதழோ

மாதுளையின் பூப்போலே

மலருகின்ற இதழோ

மானினமும் மீனினமும்

மயங்குகின்ற விழியோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ

நீந்துகின்ற குழலோபுருவமொரு வில்லாக

பார்வையொருக் கணையாக

புருவமொரு வில்லாக

பார்வையொருக் கணையாக

பருவமொரு களமாகப்

போர் தொடுக்கப் பிறந்தவளோ

குறு நகையின் வண்ணத்தில்

குழி விழுந்த கன்னத்தில்

குறு நகையின் வண்ணத்தில்

குழி விழுந்த கன்னத்தில்

தேன் சுவையைத் தான் குழைத்து

கொடுப்பதெல்லாம் இவள் தானோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோபவழமென விரல் நகமும்

பசுந்தளிர் போல் வளை கரமும்

தேன் கனிகள் இருபுறமும்

தாங்கி வரும் பூங்கொடியோஆழ்கடலின் சங்காக

நீள் கழுத்து அமைந்தவளோ

ஆழ்கடலின் சங்காக

நீள் கழுத்து அமைந்தவளோ

யாழிசையின் ஒலியாக

வாய்மொழி தான் மலர்ந்தவளோநிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோசெந்தழலின் ஒளி எடுத்து

சந்தனத்தின் குளிர் கொடுத்து

பொன் தகட்டில் வார்த்து வைத்த

பெண்ணுடலை என்னவென்பேன்

மடல் வாழைத் துடையிருக்க

மச்சம் ஒன்று அதிலிருக்க

மடல் வாழைத் துடையிருக்க

மச்சம் ஒன்று அதிலிருக்க

படைத்தவனின் திறமை எல்லாம்

முழுமை பெற்ற அழகியென்பேன்நிலவு ஒரு பெண்ணாகி

உலவுகின்ற அழகோ

நீரலைகள் இடம்மாறி

நீந்துகின்ற குழலோ, நீந்துகின்ற குழலோ

  • 51
  • 1
·
Added a discussion

தமிழ்பூங்கா இணையதளத்தில் இணைந்து புகைப்படங்கள், வீடியோக்கள், கட்டுரைகள், நிகழ்வுகள், கவிதைகள், சமையல் குறிப்புகள் மற்றும் பிற பதிவுகள் பதிவேற்றி புள்ளிகளை பெற்று பரிசு பெறுங்கள்.

புள்ளிகளை எவ்வாறு பெறுவது ‍என்று ‍Points Table இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும். நீங்கள் என்ன புள்ளிகளைப் பெறலாம் என்பதைப் பார்க்கலாம்.

  • 83
·
Added a discussion

தமிழ்பூங்கா இணையதளத்தில் இணைந்து புகைப்படங்கள், வீடியோக்கள், கட்டுரைகள், நிகழ்வுகள், கவிதைகள், சமையல் குறிப்புகள் மற்றும் பிற பதிவுகள் பதிவேற்றி புள்ளிகளை பெற்று பரிசு பெறுங்கள்.

புள்ளிகளை எவ்வாறு பெறுவது ‍என்று ‍Points Table இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும். நீங்கள் என்ன புள்ளிகளைப் பெறலாம் என்பதைப் பார்க்கலாம்.

ஒவ்வொரு 10000 புள்ளிகளுக்கும் $100 CAD டாலர்கள் கிடைக்கும்.

  • 71
  • 50
·
changed a profile cover
  • 52
TamilPoonga Discussions
தமிழ்பூங்கா இணையதளத்தில் பதிவுகள் பதிவேற்றி புள்ளிகளை பெற்று பரிசு பெறுங்கள்.
Get 10000 points for $100 CAD Dollers