என்ன கேள்வி இது..
சார்...என்னோட bank cheque எப்போ clear ஆகும்...?
3 நாள் ஆவும்
ஏங்க...உங்க பேங்குக்கு எதிர்த்தாப்பல தான் என் பேங்க் இருக்கு...இதுக்கு 3 நாள் ஆகுமா...?
எல்லா பேங்க்குக்கும் சில ரூல்ஸ் இருக்கு ..உங்க பேங்க் பக்கத்து ரூம்ல இருந்தாலும் கூட சில ரூல்ஸ் பாலோ பண்ணனும்...
அப்படி என்னங்க பெரிய ரூல்ஸ்?
இப்ப நீங்க வெளியே போறீங்க...வழில ஒரு சுடுகாடு வருது...அதுக்கு பக்கத்துல நீங்க போகும்போது திடீர்னு உயிர் போயிருச்சுன்னா, சுடுகாடு பக்கத்திலேயே இருக்குங்றதுக்காக அப்படியே தூக்கிட்டு போய் எரிக்க முடியுமா? அதுக்குன்னு சில சம்பிரதாயங்கள் இருக்குல்ல.அதே மாதிரி தான் இதுவும்...
எதே...