• 24
  • More
 ·   ·  22 jokes
  •  ·  0 friends

செலவுக்கு பணம்

இந்தபையன் கிட்னி ஆப்ரேஷன் வேணாம்முன்னு சொல்றான் டாக்டர்…..

இது அவனுக்கே தெரியுது…. நமக்கும் புரியுது…. செலவுக்கு சுத்தமா பணம் இல்லே……எப்படியாவதுஒரு கிட்னியை வித்து பணம் கொடுக்க சொல்லி அவங்க வீட்டுலே கெஞ்சறாங்களே…சிஸ்டர்…நாம என்னா செய்யுறது…

Comments (0)
Login or Join to comment.