அமரர் சிறிஸ்கந்தராசா இராசலெட்சுமி

  • Light Candle
  • 306

அமரர் சிறிஸ்கந்தராசா இராசலெட்சுமி

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், தற்போது வவுனியா/ கூமாங்குளத்தை வதிவிடமாகக் கொண்ட இராசலெட்சுமி சிறிஸ்கந்தராசா அவர்கள் 06.03.2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா அவர்களின் அன்புத் துணைவியாரும்

அஜந்தன் (இலங்கை), வஜீகரன் (சயந்தன் ஜெர்மனி), நிஷாந்தன் (ஜெர்மனி),லக்ஷாயினி(இலங்கை ),தட்ஷாயினி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தட்ஷாயினி(இலங்கை)சர்மிலா(ஜெர்மனி)புவிராஜ்,சுபாகரன்(நோர்வே)ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜானுசன்,தனுஷன், அக்‌ஷரன், மதுர்சிகா,தர்ஷனா,வருண், தர்மிஷன்,கஸ்வினி,கஸ்விகா,அகரன் ஆகியோரின் பேத்தியும்

ஞானசேகரம்(சுவிஸ் ),பரிமளகாந்தி(டென்மார்க்),மகாலெச்சுமி(கனடா)பாலகுகன்(சுவிஸ்),திருக்கேதீஸ்வரி (இலங்கை), சதானந்தன்(சுவிஸ்), நித்யகலா(சுவிஸ்), கமலினி (இலங்கை), சிவபாலினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்

ராஜகுமாரி(சுவிஸ்),கணேசு(டென்மார்க்),சிவராமலிங்கம்(கனடா), கைலாயநாயகி(சுவிஸ்),அருந்தவநாதன்(சுவிஸ்), சிவகுமாரி(சுவிஸ்), மயூரன்(சுவிஸ்) ,கணேசலிங்கம்(இலங்கை),ஸ்ரீகேதாரகௌரீஸ்வரன்(சுவிஸ்),காலஞ்சென்ற செல்வராணி,யோகராணி(இலங்கை),ஜமுனாராணி(ஜெர்மனி),ராதாராணி(இலங்கை), ஸ்ரீபரந்தாமன்(ஜெர்மனி)காலஞ்சென்ற ஸ்ரீகஜேந்திரநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்

பாலசுப்ரமணியம் (இலங்கை), கருணானந்தமூர்த்தி(இலங்கை), கந்தசாமி(ஜெர்மனி),திருச்செல்வம்(இலங்கை), ஜெயந்த்தி(ஜெர்மனி), துஷ்யந்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:

சயந்தன் (மகன்): 0049-176-62260632

குகன் (சகோதரன்): 0041-629650745

Spouse

காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா

Children

அஜந்தன் (இலங்கை), வஜீகரன் (சயந்தன் ஜெர்மனி), நிஷாந்தன் (ஜெர்மனி),லக்ஷாயினி(இலங்கை ),தட்ஷாயினி(நோர்வே)

Memories
Condolences
Empty
புதிய மரணஅறிவித்தல்கள்
Latest News
Latest Posts
Info
Name:
அமரர் சிறிஸ்கந்தராசா இராசலெட்சுமி
Category:
Gender:
Woman
Date of Birth:
Death Details
Date of Death:
Moderators
Featured Videos (Gallery View)